அரிதட்டு

Tamil Wiktionary

அரிதட்டு
  1. சல்லடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரிதட்டு (ari-taṭṭu) — noun
  1. Sieve; சல்லடை. Pond.

IndoWordNet

அரிதட்டு — noun
  1. மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை
அரிதட்டு — noun
  1. தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
அரிதட்டு — noun
  1. இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
அரிதட்டு — noun
  1. பெரிய சல்லடை

சல்லடை ஜல்லடை அரிப்புக்கூடை அரிப்பெட்டி பின்னரை மாவரி ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரிதட்டு
  1. சல்லடை