பின்னரை

After

Tamil Moli Akarathi (1928)

பின்னரை (piṉṉarai)
  1. பின்பாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பின்னரை¹ (piṉ-ṉ-arai) — noun
  1. +. The latter half of a nakṣatra; நட்சத்திரத்தின் பிற் பாதி.
பின்னரை² (piṉṉarai) — noun
  1. prob. பின்னல். Sieve; சல்லடை. (J.)

IndoWordNet

பின்னரை — noun
  1. தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
பின்னரை — noun
  1. பெரிய சல்லடை

சல்லடை அரிப்புக்கூடை அரிப்பெட்டி மாவரி ஜல்லடை அரிதட்டு ஆயுதம் கருவி