சல்லடை

மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம்

sieve, strainer

Tamil Wiktionary

சல்லடை — பெயர்ச்சொல் (Noun)
  1. மாவை/தானியத்தைச் சலிக்கப் பயன்படும் சமையலறைச் சாதனம்

[object Object]

Fabricius (1972)

சல்லடை
  1. , (சல்லு), a large sieve, cribble.
  • சல்லடைக் கண் — the holes of a sieve or strainer.
  • சல்லடைக்கொப்பு — an ornament worn by women in the ears.
  • சல்லடையிட — to sift.

Tamil Moli Akarathi (1928)

சல்லடை (callaṭai)
  1. தானிய முதலியவற்றைச் சல்லுங்கருவி, துவாரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சல்லடை (callaṭai) — noun
  1. Sieve; தானிமுதலியன சலிக்குங் கருவி.

IndoWordNet

சல்லடை — noun
  1. நெருக்கமாக துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மாவு, தானியம் முதலியவை சலிக்கும் கருவி.
சல்லடை — noun
  1. மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை
சல்லடை — noun
  1. தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
சல்லடை — noun
  1. இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை
சல்லடை — noun
  1. நெருக்கமான துளைகள் உடைய வலை பொருத்தப்பட்ட அல்லது சிறுசிறு ஓட்டைகள் போடப்பட்ட அடிப் பகுதியைக் கொண்ட மாவு முதலியவை சலிக்கும் கருவி.

ஆயுதம் கருவி கம்பிவலை மணல் சல்லடை மணல் ஜல்லடை மணல் அரிப்புக்கூடை மணல் அரிப்புத்தட்டு மணல் அரிதட்டு ஜல்லடை அரிப்புக்கூடை அரிதட்டு அரிப்பெட்டி பின்னரை மாவரி கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சல்லடை
  1. தானியம் முதலியவற்றைச் சலிக்கும் கருவி