மாவரி

Mawari

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மாவரி (mā-v-ari) — noun
  1. Sieve; சல்லடை. (J.)

IndoWordNet

மாவரி — noun
  1. தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை
மாவரி — noun
  1. பெரிய சல்லடை

சல்லடை அரிப்புக்கூடை அரிப்பெட்டி பின்னரை ஜல்லடை அரிதட்டு ஆயுதம் கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மாவரி
  1. சல்லடை