அவசரம்

விரைவு (விரைவாக), மிகுதேவை, உடனடித் தேவை, சடுதி, முடுகல், கால நெருக்கடி மலையாளம்: - തിടുക്കം കൂട്ടുന്ന,അടിയന്തിരമായ, ഉടൻ വേണ്ടുന്ന () கன்னடம்- ಅವಸರದ, ತರಾತುರಿಯ, ತುರ್ತು, ಚಚ್ಚರದ, ಪಟ್ಟುಹಿಡಿವ ()

occasion, favourable opportunity hurry, urgency necessity, compulsion

Tamil Wiktionary

அவசரம்
  1. விரைவு (விரைவாக), மிகுதேவை, உடனடித் தேவை, சடுதி, முடுகல், கால நெருக்கடி

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Winslow (1862)

அவசரம் (avacaram) — noun
  1. Occasion, opportunity, juncture, crisis, சமயம். Wils. p
  2. AVASARA
  3. Hurry, haste, urgency, exigency, pressure, விரைவு
  4. [vul.] Necessity, need, went, அவசியம்; [ex அவ, et சிரு, to go.]

Fabricius (1972)

அவசரம் — noun
  1. occasion, emergency, சமயம்
  2. haste, விரைவு
  3. (vulg.) necessity, அவசியம்
  • அவசரமான வேலை–அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு — a work of neces- sity, which cannot be deferred. "" (proverb) - Great haste & little sense.
  • அவசரத் தந்தி — urgent telegram.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவசரம் (avacaram) — noun
  1. < ava-sara
  2. Occasion, favourable opportunity; சமயம். அவச ரத்தவனிடை நிகழ்ந்த மெய்க்குறி (பாரத. சம்பவ. 13)
  3. Hurry, urgency; விரைவு. பணம் வாங்க அவசர மாகப் போகிறான்
  4. Necessity, compulsion; ஆவசியகம். அவசரத்துக்குப் பாவ மில்லை
  5. Various poses of a deity in a temple; கோலம். பெருமாள் உட்கார்ந்த அவசரமாய்ச் சேவை சாதிக்கிறார். Vaiṣ
அவசரம் (avacaram) — noun
  1. < ava-sara
  2. Year; ஆண்டு. (நாநார்த்த.)
  3. A government office; அரசாங்க உத்தியோகங்களு ளொன்று. (M. E. R. 104 of 1911.)

IndoWordNet

அவசரம் — noun
  1. கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.

சீக்கிரம் வேகம் விரைவு துரிதம். வேலை பணி