சீக்கிரம்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) சீக்கிரம் வா! (come fast) (come soon)
haste, speed, quickness soon, quickly hurriedly, rapidly
Tamil Wiktionary
சீக்கிரம்
- * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
சீக்கிரம் (cīkkiram) — noun
- W. p. 847. SEEGHRA. Haste, speed, quickness, celerity, velocity, விரைவு
- Expertness, expeditiousness, dispatch, கைச்சுறுக்கு
- (fig.) Intensity, severity, acuteness, rapidity–as of a disease; violence of a medicine, &c., மருந்துவீறு
- (fig.) [vul.] Anger, irritability, impetuosity, கோபம்
- [prov.] Acrimoniousness, pungency–as of tobacco, spirituous liquors, &c., உறைப்பு
- [in astron.] Annual parallax or elongation, as சீக்கிரபரிதி
- சீக்கிரத்துக்கு — Hastily, quickly. (R.)
- சீக்கிரகதி — A quick pace, rapid progress. 2. The quick movement of a carriage, a horse, &c. (p.)
- சீக்கிரகாரன் — An expeditious person.
- சீக்கிரபுத்தி — Hasty counsel, precipitancy, rashness, foolhardiness.
- சீக்கிரப்படுத்த — To hasten, hurry, expedite, quicken.
- சீக்கிரபரிதி — The annual parallax of a superior, or elongation of an inferior planet.
Fabricius (1972)
சீக்கிரம்
- சீக்கிரதை, swiftness, விரைவு
- anger, irritability, கோபம்
- intensity, severity, as of a disease
- pungency, as of tobacco, உறைப்பு
- a small hack palanquin carriage
- சீக்கிர புத்தி — hasty counsel, rashness.
- சீக்கிரப்படுத்த–சீக்கிரம் பண்ண — to hasten, to hurry.
- சீக்கிரமாய்–சீக்கிரத்திலே — speedily, hastily, in haste.
Tamil Moli Akarathi (1928)
சீக்கிரம் (cīkkiram)
- வாயு, விரைதல்
சீக்கிரம் (cīkkiram)
- அம்பு, காரம், குரூரம், கோ பம், விரைவு
சீக்கிரம் (cīkkiram)
- ஆசு, ஈண்டு, ஒல்லை, கடி, சடுதி, சபதி, சவம், துணவு, துரிதம், துரு சு, துவல், நொறில், பரி, முடுகல், வல், வல்லை, விசை, விதப்பு, விரைவு, வெம்மை, வெறி, வேகம், கடுகல், கடு ப்பு, கதழ்வு, கவனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சீக்கிரம் (cīkkiram) — noun
- < šīghra
- Haste, speed; விரைவு. (திவா.)
- Intensity, severity, rapidity; acuteness, as of disease; நோய் முதலிய வற்றின் வீறு. (W.)
- Acerbity, pungency, as of tobacco, spirituous liquors; உறைப்பு. (A.)
- šīghra vēga kōpa. Anger, irritability; கோபம். (யாழ். அக.)
- See சீக்கிரபரிதி
- A small hack palankeen-carriage; குதிரை பூட்டிய பெட்டி வண்டி. (M. M. 822.)