ஆண்டவன்

கடவுள் உடையவன் முன்னால் மன்னன்/ஆட்சி புரிந்தவன்

ruler, master, lord god, deity

Tamil Wiktionary

ஆண்டவன்
  1. கடவுள்
  2. உடையவன்
  3. முன்னால் மன்னன்/ஆட்சி புரிந்தவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆண்டவன் (āṇṭavan) — noun
  1. < id
  2. Master; உடையவன்
  3. God, as ruler of heaven and earth. Lord: கடவுள்

Fabricius (1972)

ஆண்டவன்
  1. , ஆண்டி, ஆண்டை see under ஆளு.
ஆண்டவன்
  1. ruler, lord, master.

Tamil Moli Akarathi (1928)

ஆண்டவன் (āṇṭavaṉ)
  1. அரசன், ஆளுகை செய் கிறவன், ஏசமான், கடவுள்

IndoWordNet

ஆண்டவன் — noun
  1. சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்

கடவுள் இறைவன் தெய்வம் சாமி தேவன். நிர்குண பிரமம் சற்குண பிரமம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆண்டவன்
  1. உடையவன்
  2. கடவுள்