தேவன்.
God
IndoWordNet
தேவன்.
— noun
உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
கடவுள்
தெய்வம்
இறைவன்
சாமி
ஆண்டவன்
கிருஷ்ணன்
அல்லா
ஹரிஹரன்
நரசிம்மர்
சொல் அகராதி
சொல் தேடு