சாமி

சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர் கடவுள் முதலாளி;எசமானன்

God chief, master guru

Winslow (1862)

சாமி (cāmi) — noun
  1. [prov. prop. சாமை.] A kind of millet, ஓர்தானியம்.
சாமி (cāmi) — noun
  1. [a contraction of சுவாமி.] God, lord, the supreme Being, கடவுள்
  2. Argha, அருகன்
  3. Skanda, முருகன்
  4. An elder, a senior, an elder brother, மூத்தோன்
  5. Guru, either the spiritual teacher or Siva under this character, குரு
  6. A chief, chieftain, lord, master, ஏசமானன்
  7. A matron, a lady, தலைவி
  8. Gold, பொன். W. p. 965. SVAMIN. சாமிவரங்கொடுத்தாலும் பூசாரியிடங்கொடுக்கமாட்டான். The deity may grant a boon, but the pujaree (priest) will allow no admittance, i. e. subordinates are commonly the most arrogant. சாமிபராக்கு. Swami, vigilance! attention! an expression by heralds on the approach of a king, an idol, or a great personage
  • சாமிதரிசனை — A sight of the idol, linga, &c., at the temple.
  • சாமித்துரோகி — A traitor to the deity, or to his master.
  • சாமிநாதன் — Skanda–who was once a guru to Siva–as the guru and lord, கந்தன்.
  • சாமிபார்க்க — To take a sight of the idol in the procession. (c.)
  • சாமிமலை — The Pulney rock, where there is a celebrated temple dedicated to Skanda; as distinguished from இடும்பமலை, a rock situate by its side. See சுப்பிரமணியர்ஸ்தலம். 2. (R.) A town near Combaconum, ஓரூர்.
  • சாமியாடி — A possessed person.

Fabricius (1972)

சாமி — contr. of
  1. (contr. of சுவாமி) s. God, கடவுள்
  2. lord, master, chieftain, எசமானன்
  3. spiritual preceptor, priest, குரு
  4. elder, senior மூத்தோன்
  5. lady, mistress
  6. gold, wealth, செல்வம்
  • சாமி காரியம் — affair of god or of a master, religious duties.
  • சாமி கொண்டாட — to celebrate a festival to propitiate a deity.
  • சாமிதரிசனை — the sight and worship of the idol at the temple.
  • சாமித் துரோகம் — treachery, unfaith- fulness to God or a superior.
  • சாமிநாதன் — Skanda, as the Guru of Siva.
  • சாமிபோகம்–மேல்வாரம் — the landlord's or owner's share of the produce, .

Tamil Moli Akarathi (1928)

சாமி (cāmi)
  1. அருகன், கடந்தஞானி, கடவுள், கந்தன், கற்புடையாள், குரு, சாமை, தலைவன், தலைவி, தாய், பொன், மூத்தோன்
சாமி (cāmi)
  1. அருகன், கடவுள், குரத்தி, குரு, தலைவன், பொன், முருகன், மூத் தோன்

IndoWordNet

சாமி — noun
  1. உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
சாமி — noun
  1. சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
சாமி — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்
சாமி — noun
  1. துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்

கடவுள் தெய்வம் இறைவன் தேவன். ஆண்டவன் கிருஷ்ணன் அல்லா ஹரிஹரன் நரசிம்மர் நிர்குண பிரமம் சற்குண பிரமம் கார்த்திகேயன் முருகன் கந்தன் சிவகுமரன் வேலன் ஸ்கந்தன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன்

Tamil Wiktionary

சாமி
  1. சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர்
  2. கடவுள்
  3. முதலாளி;எசமானன்
  4. ஆசான்; குரு
  5. மூத்தோன்
  6. செல்வம்

சுவாமி சாமி காரியம் சாமி கொண்டாட சாமிதரிசனை சாமித் துரோகம் சாமிநாதன் சாமிபோகம் சாமியாடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாமி¹ (cāmi) — noun
  1. sāmī < svāmin
  2. Lord, the Supreme Being; கடவுள்
  3. Skanda; முருகன். (பிங்.) சாமி தாதை (தேவா. 640, 9)
  4. Arhat; அருகன். (பிங்.)
  5. Chief, chieftain, master; தலைவன். சாமி நன்கு பாடினான் (சீவக. 2038)
  6. Guru, spiritual preceptor; குரு. (பிங்.)
  7. Elder, senior, elder brother; மூத்தோன். (திவா.)
  8. A term of respectful address, of endearment; மரியாதை அன்பு முதலியன குறித்து அழைக்குஞ் சொல்
சாமி² (cāmi) — noun
  1. Lady, mistress; தலைவி. (பிங்.)
சாமி³ (cāmi) — noun
  1. cf. cāmīkara
  2. Gold; பொன். (பிங்.)
  3. Wealth; செல்வம். (சூடா.)