ஆலி
பூதம். கள். (திவா.) மழைத்துளி. (சூடா.)
Ally
Tamil Wiktionary
ஆலி
பூதம். கள். (திவா.) மழைத்துளி. (சூடா.) ஆலங்கட்டி தலைப் பெயல் மழை காற்று அமுதம்
Winslow (1862)
ஆலி (āli) — noun
Rain-drops, மழைத்துளி Rain, மழை Hail, ஆலாங்கட்டி Wind, காற்று Toddy or fermented liquor, கள் Nectar, ambrosia, அமுதம். (p.)
ஆலி (āli)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be joyous, cheerful, களிக்க. (p.) ஆலிக்குமந்தணர் வாழ்கின்றதில்லை. Chillumbrum where brahmans rejoice. (திருப்பல்லாண்டு.)
Fabricius (1972)
ஆலி — noun
rain drops, மழைத்துளி hail, ஆலாங்கட்டி wind, காற்று a huge hollow figure worn by dancers during a procession in festival time, பூதம்
ஆலி — noun
toddy, கள் nectar, அமுதம்
ஆலி — noun
, ஆளி, s. a bee, தேனீ a scor- pion, தேள் a woman's female friend, தோழி a range, a continuous line, தொடர்ச்சி
Tamil Moli Akarathi (1928)
ஆலி (āli)
அமுதம், ஆலாங்கட்டி,களியென் னேவல், கள், காற்று, மறை, மழைத் துளி, தேள், தேனீ, தோழி, வமி சம், வரம்பு, வரி, விடமுள்ளன.
ஆலி (āli)
ஆமுதம், ஆலாங்கட்டி, களியென் னேவல், கள், காற்று, மழை, மழைத் துளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆலி¹ (āli) — noun
Raindrops; மழைத்துளி. (சூடா.) Hail; ஆலங் கட்டி. ஆலிபோல் . . . முத்திற்கும் (சீவக. 2786) Opening shower of the rainy season; தலைப் பெயல் மழை. (பிங்.) Wind; காற்று. (அக. நி.)
ஆலி³ (āli) — noun
prob. ஆலி-. Huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals; பூதம். Tinn.
ஆலி⁴ (āli) — noun
Toddy, fermented liquor; கள். (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆலி
மழைத்துளி ஆலங்கட்டி குலைப் பெயல் மழை காற்று பூதம் கள்
சொல் அகராதி
சொல் தேடு