சோதகம்

தூய்மை செய்தல் கழிக்கும் தொகை தலைப்பெயல் மழை

Horoscope

Tamil Wiktionary

சோதகம்
  1. தூய்மை செய்தல்
  2. ஆய்வு
  3. கழிக்கும் தொகை
  4. தலைப்பெயல் மழை
  5. மழைமுடிவில் விழுந்தூறல்

Winslow (1862)

சோதகம் (cōtakam) — noun
  1. Cleansing, purifying, dispelling, சுத்தம்பண்ணுகை
  2. [in arith] The subtrahend, கழிக்குந்தொகை. W. p. 858. SODHAKA
  • சோதகர் — Descendants for seven generations, as affected by the death of a relative, &c., ஏழுதலைமுறையிற் புத்திரர்; [ex ச, with, et உதகம், water–in reference to the தர்ப்பணம், funeral ceremony.]

Fabricius (1972)

சோதகம் — noun
  1. cleansing, purifying, சுத் தம் பண்ணல்
  2. the subtrahend, கழிக்கும் தொகை
  • சோதகர் — descendants for seven generations, as affected by the death of a relative (ச, with + உதகம், water.)
  • சோதகும்பம் — a small pot with pure water in it; a ceremony in propitiation of the manes.

Tamil Moli Akarathi (1928)

சோதகம் (cōtakam)
  1. கழிக்குந்தொகை, சுத்தி பண்ணல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோதகம்¹ (cōtakam) — noun
  1. < šōdhaka
  2. Cleansing, purifying; சுத்தம்பண்ணுகை. (யாழ். அக.)
  3. Investigation, examination; சோதனை. Loc
  4. (Math.) Minuend; கழிக்குந் தொகை. (யாழ். அக.)
சோதகம்² (cōtakam) — noun
  1. perh. sōdaka. (பிங்.)
  2. First shower of the season; தலைப்பெயல் மழை
  3. Drizzle at the close of a shower; மழைமுடி வில் விழுந் தூறல்

IndoWordNet

சோதகம் — noun
  1. சில நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும் மழை

தூறல் துமி தூவானம் புன்றுமி ஆலி மழை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோதகம்
  1. தரய்மைசெய்தல்
  2. ஆய்வு
  3. கழிக்கும் தொகை
  4. தலைப்பெயல் மழை
  5. மழைமுடிவில் விழுந் தூறல்