புன்றுமி
சிறுதுளி drizzle
Bunmi
Tamil Wiktionary
புன்றுமி
தூறல்
சிறுதுளி
Tamil Moli Akarathi (1928)
புன்றுமி
(puṉṟumi)
தூறல், சிறுதுளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
புன்றுமி
(puṉṟumi) — noun
+ துமி. Drizzle; தூறல். (யாழ். அக.)
IndoWordNet
புன்றுமி
— noun
சில நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும் மழை
தூறல்
சோதகம்
துமி
தூவானம்
ஆலி
மழை
சொல் அகராதி
சொல் தேடு