தூவானம்

Winslow (1862)

தூவானம் (tūvāṉam) — noun
  1. Rain driven in, or scattered, in fine drops about a room, &c., சிதறுமழை. (c.) மழைவிட்டுந்தூவானம்விடவில்லை. Though the rain has ceased, the drizzling continues, i. e. the quarred is over, but its effects remain.
  • தூவானமடிக்க–தூவானம்வீச — To beat in as rain in scattered drops.

Fabricius (1972)

தூவானம் — noun
  1. rain driven in by the wind through the doors or windows, சாரல்.
  • மழைவிட்டும் துவானம் விடவில்லை — though the quarrel is over, its effects remain; ( though the rain has ceased, the drizzling con- tinues).
  • தூவானம் இறைக்க–வீச–அடிக்க — to beat in as rain in scattered drops.

Tamil Moli Akarathi (1928)

தூவானம் (tūvāṉam)
  1. காற்றினாற் சிதறப்படு ம ழைத்திவலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூவானம் (tū-vāṉam) — noun
  1. < தூவு- + வானம்
  2. [M. tūvānam.] Drizzle, rain driven in or scattered about in fine drops by strong wind; சிதறுமழை. மழைவிட்டுந் தூவானம் விடவில்லை
  3. Place where a cascade falls, as the place of spray; அருவி வீழிடம். (பிங்.)

IndoWordNet

தூவானம் — noun
  1. சில நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும் மழை

தூறல் சோதகம் துமி புன்றுமி ஆலி மழை