ஆலையம்

Tamil Moli Akarathi (1928)

ஆலையம் (ālaiyam)
  1. தங்குமிடம், தேவர்கோயில், நக ரம், பிராமணவீடு, யானைக்கூட்டம், வீடு

IndoWordNet

ஆலையம் — noun
  1. கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

கோயில் கோவில் தேவாலயம் சன்னிதி சன்னிதானம் கேத்திரம் புனிதஸ்தலம் சிவாலயம் சிவன் கோயில் சிவன் ஆலயம் சிவன் கோவில் அகோரன் கோயில் அரவாபரணன்கோயில் அரன் கோயில் ஆலகண்டன் கோயில் ஆலதரன் கோயில் ஆலமுண்டோன் கோயில் இடபவாகனன் கோயில் இந்துசேகரன் கோயில் சந்திரசேகரன் கோயில் இமயவில்லிக்கோயில் ஈசன் கோயில்