கோயில்

இணைப்புத் தலைப்பு கோவில் சொல் வன்னி மாரியம்மன் கோவில்.

temple

Tamil Wiktionary

கோயில்
  1. கோவில்.
  2. சன்னதி;
  3. சந்நிதி;
  4. சன்னிதி;
  5. ஆலயம்.

[object Object]

Winslow (1862)

கோயில் (kōyil) — noun
  1. [com. கோவில்.] [ex கோ, et இல், abode.] A palace the residence of a nobleman. or a king, அரமனை
  2. A temple, sanctuary, church, chapel, ஆலயம்
  3. A sacred shrine, the abode of a deity, கடவுளிருக்குமிடம்
  4. A metal casket enclosing the சிவலிங்கம், or phallic emblem worn about the person, இலிங்கசம்புடம்
  5. A bag, &c., for sacred ashes, விபூதிசம்புடம்
  6. [loc.] The pagoda at Chillumbrum, or that at Seringham, சிதம்பரசீரங்கஸ்தலம்
  7. [prov.] A parish church, also a parish, கோயிற்பற்று. கோயிற்பூனைதேவருக்கஞ்சாது. The cat in the temple dreads no deity; i. e., too close an intimacy destroys veneration. கோயில்மாடுபோலே. Like a temple cow–spoken of indulged or idle young persons who have their own way, &c
  • கோயில்கொள்ள — To take possession of a temple, a shrine or the heart–as a deity. (p.)
  • கோயில்சுற்றிக்கும்பிட–கோயில்வலம்வர — To pass round a temple to the right hand, out of homage to it.
  • கோயில்சேவிக்க — To serve the temple daily–as musicians.
  • கோயில்மணியகாரன் — The purveyor or manager of a temple–often a hereditary office. Also கோயில்மணியம்.
  • கோயில்மாடு — Cows or bulls devoted to a temple.
  • கோயில்வரவு–கோயில் வருமானம் — The revenue of a temple.

Fabricius (1972)

கோயில் — noun
  1. , கோவில், s. (கோ+இல்) a palace, அரண்மனை
  2. a temple church, pagoda, ஆலயம்
  3. the sacred town, Chidambaram
  4. (music) a kind of timemeasure
  • கோயில் பூனை தேவர்க்கஞ்சாது — the cat in the temple dreads no deity.
  • அவன் கோயில் குளத்துக்குப் போகிற தில்லை — he neglects religious ceremonies.
  • கோயில்காணி–மானியம் — temple lands.
  • கோயில் சேவிக்க — to serve the temple daily as musicians.
  • கோயில்பற்று — a parish, a parish church, lands belonging to a church or pagoda.
  • கோயில் பிரகாரம் — the court of a temple.

Tamil Moli Akarathi (1928)

கோயில் (kōyil)
  1. அரசன்மனை, இலிங்கசம்புடம் சிதம்பரம், சீரங்கம், தேவாலயம், விபூதிப்பை
கோயில் (kōyil)
  1. அரசன்மனை, கோயில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோயில் (kōyil) — noun
  1. Palace, residence of a king or noble man; அரண்மனை. கோயின் மன்னனைக் குறுகி னள் (சிலப். 20, 47)
  2. Temple, sanctuary, church, chapel; ஆலயம். அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் (பரிபா. பக். 174, செய்யுள், 2)
  3. Sacred town of Chidambaram; சிதம்பரம். (தேவா.)
  4. Šriraṅgam; ஶ்ரீ ரீரங்கம். கோயிற்பிள்ளா யிங்கே போதராயே (திவ். பெரியாழ். 2, 9, 4)
  5. Silver casket enclosing the liṅgam worn by Lingayats; வீரசைவர் தரிக்கும் இலிங்கசம்புடம். Loc
  6. Parish church, parish; கோயிற்பற்று. (J.)
  7. (Mus.) A kind of time-measure; நாற்சீர்த்தூக்கு. (மணி. 2, 19, உரை.)

IndoWordNet

கோயில் — noun
  1. கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
கோயில் — noun
  1. கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

கோவில் தேவாலயம் சன்னிதி சன்னிதானம் ஆலையம் கேத்திரம் புனிதஸ்தலம் சிவாலயம் சிவன் கோயில் சிவன் ஆலயம் சிவன் கோவில் அகோரன் கோயில் அரவாபரணன்கோயில் அரன் கோயில் ஆலகண்டன் கோயில் ஆலதரன் கோயில் ஆலமுண்டோன் கோயில் இடபவாகனன் கோயில் இந்துசேகரன் கோயில் சந்திரசேகரன் கோயில் இமயவில்லிக்கோயில் ஈசன் கோயில் இளமைப்பருவம் விடலைப்பருவம் யவனப்பருவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோயில்
  1. அரண்மனை
  2. ஆலயம், கடவுளை வழி படும் இடம்
  3. சிதம்பரம்
  4. திருவரங்கம்
  5. வீர சைவர் அணியும் இலிங்கச் செப்பு
  6. கோயிற் பற்று
  7. நாற்சீர்த் தூக்கு