கோவில்

Temple

Winslow (1862)

கோவில் (kōvil) — noun
  1. A temple. See கோயில்.

Fabricius (1972)

கோவில் — noun
  1. same as கோயில்.

Tamil Moli Akarathi (1928)

கோவில் (kōvil)
  1. இராசமனை, தேவாலயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோவில் (kō-v-il) — noun
  1. Temple. See கோயில்.

IndoWordNet

கோவில் — noun
  1. கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
கோவில் — noun
  1. கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

கோயில் தேவாலயம் சன்னிதி சன்னிதானம் ஆலையம் கேத்திரம் புனிதஸ்தலம் சிவாலயம் சிவன் கோயில் சிவன் ஆலயம் சிவன் கோவில் அகோரன் கோயில் அரவாபரணன்கோயில் அரன் கோயில் ஆலகண்டன் கோயில் ஆலதரன் கோயில் ஆலமுண்டோன் கோயில் இடபவாகனன் கோயில் இந்துசேகரன் கோயில் சந்திரசேகரன் கோயில் இமயவில்லிக்கோயில் ஈசன் கோயில் இளமைப்பருவம் விடலைப்பருவம் யவனப்பருவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கோவில்
  1. கோயில், ஆலயம்
  2. சிதம்பரம்
  3. திருவரங்கம்,