Entrance or advent of divine spirit; கடவுள். அவேசிக்கை. தாவி லாவாகன சன்னிதான சன்னி ரோதனந்தான் மேவவமைத்து (சிவரக. பசாசுமோ. 11)
A term of respect, used in addressing or referring to great personages, especially in mutts; மடாதிபதிகள் முதலிய பெரியோரைக் குறிக்க வழங்கும் மரியாதைச்சொல். சன்னிதானத்தைத் தரிசிக்க வந் தேன்
IndoWordNet
சன்னிதானம் — noun
கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.