சன்னிதி

File:Daniell Hindu temples.jpg 1795,இந்தியா. File:Pool at Katas.jpg பாகிசுத்தான் File:Hindu Temple.jpg இங்கிலாந்து

Sanniti

Tamil Wiktionary

சன்னிதி
  1. * (பெ) -
  2. கோயில் சன்னதி சந்நிதி ஆலயம் கோவில், திருமுற்றம்.
  3. தெய்வம் குரு பெரியோர் முன்னிலை/முன்பு
  4. அண்மை நிலை

Winslow (1862)

சன்னிதி (caṉṉiti) — noun
  1. Presence, nearness, proximity, சமீபம்
  2. (c.) The presence of the deity, guru or some great person, திருமுகம். W. p. 891. SANNIDHI
  3. A temple, கோயில்
  4. (p.) The holy, உயர்ந்தோன்
  • சன்னிதிப்பட — To attain to the presence of one.
  • பண்டாரசன்னிதி — A college, or monastery of Pandarams, of which there are several in different towns in the Tamil district. 2. The chief of the பண்டாரச்சன்னிதி–Note. Into this fraternity, any person of good caste willing to obey the rules of the order, is received and is supported in it, the establishments being richly endowed. One rule of the order is perpetual celibacy. They wear beads; cloths reddened by dipping in red ochre; a kind of pinch-beck-ear ornament, instead of a gold one; entangled locks or unshorn hair. The chief of the order is guru to the rest, and receives homage from them. The members are each called தம்பிரான், Tambiran.

Fabricius (1972)

சன்னிதி — noun
  1. சந்நிதி, s. presence, nearness, சமீபம்
  2. the presence of the diety, guru or some great person, சன்னி தானம்
  3. temple, கோயில்
  4. a holy personage, உயர்ந்தோன்
  5. the sanc- tuary, மூலஸ்தானம்
  • சன்னிதிக்கடா — a sheep reared for sacrifice to a diety.
  • சன்னிதிப்பட — to attain to the pre- sence of one.
  • சன்னிதியிலடிக்க — to take oath.
  • பண்டாரசன்னிதி — a monastery of Pandarams; 2. the chief of such a monastery.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சன்னிதி (caṉṉiti) — noun
  1. < san-ni-dhi
  2. Nearness, proximity; அண்மைநிலை. (பி. வி. 19, உரை.)
  3. Presence of deity, guru or some great person; தெய்வம் குரு பெரியோர் இவர்களின் திரு முன்பு
  4. Temple; கோயில்
  5. See சன்னிதானம், 3

IndoWordNet

சன்னிதி — noun
  1. கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.

கோயில் கோவில் தேவாலயம் சன்னிதானம் ஆலையம் கேத்திரம் புனிதஸ்தலம் சிவாலயம் சிவன் கோயில் சிவன் ஆலயம் சிவன் கோவில் அகோரன் கோயில் அரவாபரணன்கோயில் அரன் கோயில் ஆலகண்டன் கோயில் ஆலதரன் கோயில் ஆலமுண்டோன் கோயில் இடபவாகனன் கோயில் இந்துசேகரன் கோயில் சந்திரசேகரன் கோயில் இமயவில்லிக்கோயில் ஈசன் கோயில்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சன்னிதி
  1. கடவுளின் திருமுன்பு
  2. சுவாமி இருக்குமிடம்
  3. அண்மை
  4. தானம்