to be dense cluster of flowers blossom, full-blown flower
Tamil Wiktionary
இணர் — பெயர்ச்சொல் (Noun)
ஒழுங்கு
தொடர்ச்சி
பூங்கொத்துக்கள்
Winslow (1862)
இணர் (iṇar) — noun
A cluster or flowers, பூங்கொத்து
A blossom, a blown flower, பூமலர்
Filaments of a flower, பூந்தாது
The கிச்சிலி tree, Citrus, L
இணரெரி — A large fire consisting of many flames, பலசுடருள்ளநெருப்பு. இணரெரிதோய்வன்னவின்னாசெயினும் Though one causes affliction as cruel as that effected by fire of many flames. (குறள், வெகுளாமை.)
Fabricius (1972)
இணர் — noun
a cluster of flowers, பூங் கொத்து
a blossom, பூமலர்
flame, சுவாலை
order, arrangement of troops, ஒழுங்கு
pollen, பூந்தாது. இணரெரி, a large flame; conflagration