துணர்

பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள் ஒரு செடியிலோ, மரத்திலோ கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை. பூங்கொத்து

Assistant

Tamil Wiktionary

துணர் — பெயர்ச்சொல் (Noun)
  1. பூக்களில் இனப்பெருக்கம் செய்ய உதவும் நுண்ணிய பொடிகள் போல் உள்ள பகுதியான பூந்தூள் அல்லது பூந்துகள்
  2. ஒரு செடியிலோ
  3. மரத்திலோ கொத்தாக உள்ள பூக்கள். எடுத்துக்காட்டு சரக்கொன்றை.
  4. பூங்கொத்து

[object Object]

Winslow (1862)

துணர் (tuṇar) — noun
  1. A flower, a blossom, பூ
  2. A bunch, or cluster of flowers, பூங்கொத்து
  3. Filaments of flower, பூந்தாது. (p.)
துணர் (tuṇar)
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To form as buds, முகைக்க. (சது.) துணர்த்தமௌவல். The clustered jasmine.

Fabricius (1972)

துணர் — noun
  1. a flower, பூ
  2. a bunch of flowers, பூங்கொத்து
துணர் — v. i.
  1. v. i. form as buds, முகை.

Tamil Moli Akarathi (1928)

துணர் (tuṇar)
  1. பூ,பூங்கொத்து, பூந்தாது
துணர் (tuṇar)
  1. பூ, பூங்கொத்து, பூந்தாது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணர்² (tuṇar) — noun
  1. < துணர்¹-
  2. Flower; பூ. துணரினா லருச்சனை புரிந்தே (பிரமோத். 18, 30)
  3. Bunch of flowers; பூங்கொத்து. பொற்றுணர்த் தாமம் (கல்லா. 10)
  4. Pollen of a flower; பூந் தாது. (சூடா.)
  5. Bunch of fruit; குலை. சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம் (ஐங்குறு. 214)

IndoWordNet

துணர் — noun
  1. பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

பூங்கொத்து இணர் கண்ணி குஞ்சம் துணரி புஷ்பமஞ்சரி பூந்துணர் மஞ்சரி மலர்த்திரள் தாவரப் பகுதி தாவர பாகம் மாந்தளிர்