மஞ்சரி

* (பெ) - பூங்கொத்து மருந்து வகை

Inflorescence

Tamil Wiktionary

மஞ்சரி
  1. * (பெ) -
  2. பூங்கொத்து
  3. பூ
  4. மருந்து வகை

Winslow (1862)

மஞ்சரி (mañcari) — noun
  1. A bunch of flowers, பூங்கொத்து
  2. A cluster of flowers, பூத்திரள்
  3. A flower-garlard, பூமாலை
  4. A shoot, a sprout, தளிர். W. p. 632. MANJARI
  5. A poem. See பிரபந்தம்
  6. A fruit-stalk, மலர்க்காம்பு
  7. A plant, நாயுருவி, Achyranthes
  • கதாமஞ்சரி — A series of stories. See கதை.
  • கருமஞ்சரி — See நாயுருவி.

Fabricius (1972)

மஞ்சரி — noun
  1. a bunch of flowers, பூங் கொத்து
  2. a flower garland, பூமாலை, கதாமஞ்சரி a series of stories

Tamil Moli Akarathi (1928)

மஞ்சரி (mañcari)
  1. ஒருபிரபந்தம், தளிர், நாயுருவி, பூங்கொத்து, பூத்திரள், பூமாலை, ம லர்க்காம்பு, முத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மஞ்சரி¹ (mañcari) — noun
  1. < mañjarī
  2. Cluster of flowers; பூங்கொத்து. (பிங்.) மாணிக்க மஞ்சரியின் . . . ஒளிசேர் (திவ். இயற். பெரிய. 26)
  3. Flower garland; பூமாலை. (பிங்.)
  4. Shoot, sprout; தளிர். (பிங்.)
  5. Flower stalk; மலர்க்காம்பு. (W.)
  6. Rectitude; conformity to rules of conduct; ஒழுக்கம். (சூடா.)
  7. See மஞ்சரிப்பா. (யாழ். அக.)
  8. A kind of medicine; மருந்துவகை. (யாழ். அக.)
  9. Pearl; முத்து. (சங். அக.)
மஞ்சரி² (mañcari) — noun
  1. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.)
மஞ்சரி (mañcari) — noun
  1. (Mus.) A specific melody-type; இராகவகை. (பரத. ராக. பக். 102.)

IndoWordNet

மஞ்சரி — noun
  1. பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

பூங்கொத்து இணர் கண்ணி குஞ்சம் துணர் துணரி புஷ்பமஞ்சரி பூந்துணர் மலர்த்திரள் தாவரப் பகுதி தாவர பாகம் மாந்தளிர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மஞ்சரி
  1. தளிர்
  2. பூங்கொத்து
  3. பூமாலை
  4. மலர்க் காம்பு
  5. ஒழுக்கம்
  6. ஒரு நூல்வகை
  7. மருந்து வகை
  8. முத்து
  9. நாயுருவிச்செடி
  10. பண்வகை