குஞ்சம்

* (பெ) - பூங்கொத்து ஈயோட்டி

tassel

Tamil Wiktionary

குஞ்சம்
  1. * (பெ) -
  2. பூங்கொத்து
  3. ஈயோட்டி
  4. பாவாற்றி
  5. குறள்; கூன்
  6. குறளை
  7. புல்லின் குச்சு
  8. நூல் எண்ணிக்கை
  9. நாழி

Winslow (1862)

குஞ்சம் (kuñcam) — noun
  1. A tassel; a cluster of grass; a fan made of a pucker of cloth, குச்சு
  2. A bunch of flowers, பூங்கொத்து
  3. A creeper bearing scarlet seeds, குன்றிமணி, the smallest of the jeweller's weights about sixteen grains, குன்றிக்கொடி, Abrus piccatori, L. Wils. p. 290. GUNJA and GUCHC'HA
  4. [among weavers.] A measure in the width of cloth, being one-hundred-and-twenty threads of the chain or warp. (See கால், 25.)
  5. A chowry, a fly-whisk, ஈயோட்டி
  6. An ornament made of corn-ears, கதிர்க்கொத்து. (See குச்சம்.)
  7. An hump-back, கூன்
  8. Dwarfishness, குறள். (Sans. Kuncha.)
  9. Calumny, aspersion, slander, கோள்
  10. A corn measure of about a pint, நாழி
  11. A weaver's brush, பாவாற்றி. (See குச்சு.)
  12. A plant, புளிநறளை, Cissus, L
  13. A kind of arsenic, சீதாங்கபாஷாணம்
  • குஞ்சங்கட்டித்தொங்கவிட — To hang up tassels as ornaments.
  • குஞ்சம்வீச — To fan with a குஞ்சம்.
  • மயிலிறகுக்குஞ்சம் — A bunch of pea- cock's feathers.
  • குஞ்சன் — A dwarf, குறளன்.

Fabricius (1972)

குஞ்சம் — noun
  1. (குச்சம்) s. a tassel, cluster, குச்சு
  2. a bunch of flowers, பூங் கொத்து
  3. a fan for flies, chowry, fly flap, ஈ யோட்டி
  4. a weaver's brush or comb, பாவாற்றி
  5. 120 threads of the warp of cloth in the loom
  6. what is crooked, hump back, கூன்
  7. dwarfishness, குறள்
  8. calumny, slander, கோள்
  9. crab's eye, குன்றிமணி
  10. a measure of capacity, நாழி
  • குஞ்சங்கட்டித் தொங்கவிட — to hang up tassels as ornaments.
  • குஞ்சன் — a dwarf.

Tamil Moli Akarathi (1928)

குஞ்சம் (kuñcam)
  1. ஈயோட்டி, குச்சு, குச்சுப்புல், குறள், குறுணியிலெட்டிலோர் பங் கு, குன்றிக்கொடி, கூன், கொத்து கோட்சொல்லல், சீதாங்கபாஷாண ம், தந்தம், நாழியென்னுமளவை, நூ ற்றிருபதிழை தொடுத்திருக்கப்பட் டது, புளிநறளை, பூங்கொத்து, மரு ள்வீசுங்குஞ்சம்
குஞ்சம் (kuñcam)
  1. ஈயோட்டி, குறள், குன்றிக் கொடி, கூன், கொத்து, கோட் சொல்லல், நாழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குஞ்சம்¹ (kuñcam) — noun
  1. < kubja
  2. Dwarf; குறள். (திவா.)
  3. Hump-back; கூன். (அக. நி.)
  4. Calumny, aspersion, slander; குறளை. (திவா.)
குஞ்சம்² (kuñcam) — noun
  1. (W.)
  2. Bunch of flowers; பூங்கொத்து
  3. Tassel, cluster of grass; புல்லின்குச்சு
  4. (Weav.) A measure in the width of cloth 120 threads of the warp; புடைவையகலத்தின் அரைக்காற்பாகம்
  5. Fold of cloth; கொய்சகம்
குஞ்சம்³ (kuñcam) — noun
  1. < kūrca
  2. Chowry, bushy tail of the yak, often set in a richly decorated handle for use as a fly-flapper, as an insignia of royalty; ஈயோட்டி. (சூடா.)
  3. Weaver's brush; பாவாற்றி. (W.)

IndoWordNet

குஞ்சம் — noun
  1. பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்
குஞ்சம் — noun
  1. கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
குஞ்சம் — noun
  1. துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்

பூங்கொத்து இணர் கண்ணி துணர் துணரி புஷ்பமஞ்சரி பூந்துணர் மஞ்சரி மலர்த்திரள் தாவரப் பகுதி தாவர பாகம் மாந்தளிர் கொத்து கலைப்பொருள்கள் அலங்காரஜரிகை