இணைப்பு

connection

IndoWordNet

இணைப்பு — noun
  1. எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
இணைப்பு — noun
  1. சேர்ந்திருக்கும் நிலை.
இணைப்பு — noun
  1. தொலைபேசி, மின்சாரம் முதலியவற்றைப் பயன்படுத்தும் வகையில் இரு இடங்களை இணைப்பது.
இணைப்பு — noun
  1. ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்ட நிலை.
இணைப்பு — noun
  1. ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை

கூட்டல் சேர்ப்பு வேலை பணி கலப்பு தொடர்பு செயல் மரபுவழி பொருள் கலப்பினம் தவறான விகிதம் நட்பு கெட்ட எண்ணம்

Tamil Wiktionary

இணைப்பு

இணை பு இணைப்புக்கம்பி மின்னிணைப்பு பின்னிணைப்பு ஒருங்கிணைப்பு தொடரிணைப்பு இணையிணைப்பு இணைய இணைப்பு தொலைபேசி இணைப்பு பட இணைப்பு சாலை இணைப்பு

Tamil Moli Akarathi (1928)

இணைப்பு (iṇaippu)
  1. இசைப்பு, சேர்ப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இணைப்பு (iṇaippu) — noun
  1. < இணை³-
  2. Union, connection; இசைப்பு
  3. Equality; ஒப்பு. இணைப்பரும் பெருமையி லீசன் காண்க (திருவாச. 3, 46)