இமிழ்

முழங்கு - blowing music, sweet loud roar தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல் - புறநானூறு 204

Lick

Tamil Wiktionary

இமிழ்

[object Object]

Winslow (1862)

இமிழ் (imiḻ) — noun
  1. Sound, hum, roar, &c., ஒலி
  2. Sweetness, இனிமை
  3. (fig.) A drum, பறை. (p.)
இமிழ் (imiḻ) — noun
  1. , கிறது, ந்தது, இமிழும், இமிழ, v. n. To be sweet, இனிக்க
  2. To sound, roar, hum, &c., ஒலிக்க. (p.)
  • இமிழ்கடல் — The roaring sea.
  • இமிழ்முரசு — The sounding drum.
இமிழ் (imiḻ)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To sound, ஒலிக்க
  2. To vomit, spew, eject from the mouth–as after gargling, கொப்பளிக்க
  3. To bind, tie, கட்ட. (p.)

Fabricius (1972)

இமிழ் — noun
  1. sound, hum, roar, ஒலி
  2. sweetness, இனிமை
  3. tie or bond, பந்தம்
இமிழ் — v. i.
  1. v. i. roar, sound, ஒலி
  2. be sweet, இனி
  3. sprout, shoot forth, தழை; v. t. bind, rostrain, கட்டு
  • இமிழ் கடல் — the roaring sea.
இமிழ் — v. i.
  1. v. i. sound or hum, ஒலி; v. t. fasten or tie, கட்டு
  2. vomit, eject from the mouth, as after gargling, கொப்பளி

Tamil Moli Akarathi (1928)

இமிழ் (imiḻ)
  1. இனிமை, இழியென்னேவல், ஒலிப்பறை
இமிழ் (imiḻ)
  1. இனிதாகென்னுமேவல், இனி மை, ஒலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இமிழ்³ (imiḻ) — noun
  1. < இமிழ்-
  2. Sound, hum, roar; ஒலி. தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின் னிசை (மலைபடு. 296)
  3. Tie; bond, as of love or devotion; பந்தம். இமிழ்கொளு மன்பு (திருவானைக். வரங்கொள். 20)
  4. Cord; கயிறு. சொல் லிமிழிற் பூட்டி (சீவக. 1091)
இமிழ்¹ (imiḻ) — noun
  1. (அக. நி.)
  2. Sweetness, pleasantness; இனிமை
  3. Melody; இசை

IndoWordNet

இமிழ் — noun
  1. பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

கயிறு இரச்சு கச்சை கண்ணி தாம்பு