இரச்சு
the
Tamil Wiktionary
இரச்சு
கயிறு
Tamil Moli Akarathi (1928)
இரச்சு
(iraccu)
கயிறு, சடை, முடிச்சு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரச்சு
(iraccu) — noun
Cord, rope, string; கயிறு. (பிங்.)
IndoWordNet
இரச்சு
— noun
பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு
கயிறு
இமிழ்
கச்சை
கண்ணி
தாம்பு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இரச்சு
கயிறு
சொல் அகராதி
சொல் தேடு