தாம்பு
copper
Tamil Wiktionary
தாம்பு
- கயிறு ()
- தாமணிக் கயிறு
- ஊஞ்சல்
- தூம்பு--அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி Nāñ.
Fabricius (1972)
தாம்பு — noun
- தாம்புக்கயிறு, s. (a change of தாமம்) a rope to draw water with
- a rope to tie oxen with
Tamil Moli Akarathi (1928)
தாம்பு (tāmpu)
- கயிறு, தாமணிக்கயிறு
தாம்பு (tāmpu)
- கண்ணி, தாமணி
தாம்பு (tāmpu)
- கயிறு, தாமணிக்கயிறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாம்பு¹ (tāmpu) — noun
- cf. dāman. [K. dāvu.]
- Rope; கயிறு. (பிங்.)
- Rope to tie cattle, tether; தாமணிக் கயிறு. கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111)
- Swing; ஊஞ்சல். (நன். 411, சங்கரநமச்.)
தாம்பு² (tāmpu) — noun
- cf. தூம்பு. Vent-way in a dam; அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி. Nāñ.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாம்பு
- கயிறு
- தாமணிக் கயிறு
- ஊஞ்சல்
- அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி