நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள்.(மனிதனால் உருவாக்கப் படாதவை), ஒன்றின் குணம், இயல்பு ,தன்மை, ( எடுத்துக்காட்டு ) - நெருப்பு சுடும் தன்மை உடையது,
nature, disposition, inherent quality that which is natural; nature custom, practice
Winslow (1862)
இயற்கை (iyaṟkai) — noun
Nature, quality, disposition, inherent or primitive quality, சுபாவம்
Ability, influence, power, திராணி
Custom, habit, practice, what is natural, customary, &c., வழக்கம்
State, condition, circumstances, தன்மை
[prov.] Means, instruments, tools, பணிமுட்டு.–Note. This word is opposed to செயற்கை, artificial productions
இயற்கைக்குணம் — The natural disposition, natural temper.
இயற்கைஞானம்–இயற்கையறிவு — Natural, inherent or intuitive wisdom–as a property of the Deity.
இயற்கைதப்பினவன் — A dishonest person.
இயற்கைப்புணர்ச்சி — Marriage indicated by destiny, arising from previous actions and by natural choice and inclination, தலைவனுந் தலைவியுந்தம்முளொத்துப்புணர்கை.
இயற்கைப்பொருள் — A thing in nature–that which is not artificial –as the elements.
இயற்கையறிவு — The knowledge which cannot be increased–as that of God. 2. Instinctive knowledge in distinction from that which is acquired; opp. to செயற்கையறிவு; which see.