Simplicity, plainness, honesty, frankness, இயற்கை. இயல்பினானில்வாழ்க்கைவாழ்பவன். The householder who discharges his domestic duties with propriety. (குறள்.)
இயல்பானபகை — What is naturally uncongenial or counteracting–as medicine to the disease.
இயல்பானபகையாளி — A foe by nature–as the cat to birds.
இயல்புதப்பிப்போக — To be dishonest, to act dishonestly, live disorderly, go beyond the proper bounds.
இயல்புப்புணர்ச்சி — Combination of words suffering no change, விகாரங்களின்றிப்பதம்புணர்வது–as பொன்மணி. (p.)
நல்லியல்புடையோன் — One of a good nature.
தீயியல்புடையோன் — One of a bad nature.
Fabricius (1972)
இயல்பு — noun
& v. n. nature, quality, குணம்
condition, state, நன்மை
proper course of conduct, good character, modesty, ஒழுக்கம்
honesty, frankness. நேர்மை
ability, competence. பலம்
இயல்பாயிருக்க — to be in good condition in life.
இயல்பு தப்பின காரியம் — an unbecoming, improper act.
இயல்புப் புணர்ச்சி — (gram.) combination of words without any change.
இயல்புள்ளவன் — a man of wealth, ability or influence.
Tamil Moli Akarathi (1928)
இயல்பு (iyalpu)
ஒழுக்கம், குணம், சுபாவம், தகுதி, பெலன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இயல்பு (iyalpu) — noun
< இயல்-
Nature, property, quality; சுபாவம். இயல்புகாண் டோற்றி மாய்கை (சி. சி