அரசன் முடி தெய்வச்சிலைகளுக்குச்சாத்தும் சாயக்கொண்டை
Rasamudi
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இராசமுடி (irāca-muṭi) — noun
+
Royal crown; அரசர் கிரீடம்
Artistic coiffure inclined to one side, occasionally used as an adornment for the head of the images of deities in Vaiṣṇava as well as Šaiva temples; சாயக் கொண்டை