கிரீடம்
crown
Winslow (1862)
கிரீடம் (kirīṭam) — noun
- A crown, a crest, a diadem, மூடி, Wils. p. 222. KIREEDA..
- கிரீடசாம்பிராச்சியம் — The happiness of wearing a crown, கிரீடப்பேறு.
- கிரீடதாரணம் — Crowning, coronation, முடிதரிக்கை.
- கிரீடதாரி — One who wears a diadem, a crowned prince, a king, முடிதரித்தோன்.
- கிரீடந்தரிக்க — To be crowned; to put on or wear a crown, முடிதரிக்க.
- கிரீடந்தரித்தஅரசன் — A crowned king. 2. A rightful sovereign.
- கிரீடபங்கம் — Loss of crown, dethronement, முடியிழப்பு.
Fabricius (1972)
கிரீடம் — noun
- crown diadem, crest, முடி.
- கிரீடந்தரிக்க — to wear a crown.
- கிரீடாதிபதி–கிரீடதாரி–கிரீடந்தாங்கி — a crowned leader, a king.
- இலைக்கிரீடம் — a laurel, a chaplet of green leaves.
- கிரீடபங்கம் — dethronement.
Tamil Moli Akarathi (1928)
கிரீடம் (kirīṭam)
- முடி, வேலிப்பருத்தி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிரீடம்¹ (kirīṭam) — noun
- Crown, diadem; மணிமுடி. (திவா.)
கிரீடம்² (kirīṭam) — noun
- Hedge cotton. See வேலிப்பருத்தி. (மலை.)