ஆபரணம்

Winslow (1862)

ஆபரணம் (āparaṇam) — noun
  1. Ornament, decoration–as jewels, &c., அணிகலம். Wils. p. 115. AB'HARAN'A
  2. (சது.) Clothes, garments, சீலை
  • ஆபரணச்செப்பு — A casket, jewel-box.
  • ஆபரணாதிகள் — Jewels and other ornaments–as clothes.

Fabricius (1972)

ஆபரணம் — noun
  1. ornament, jewels, அணி கலன்
  2. clothes ஆடை
  • ஆபரணாதிகள் — costly ornaments, jewels etc.

Tamil Moli Akarathi (1928)

ஆபரணம் (āparaṇam)
  1. சத்தாவத்தையி னொன்று அது இருபத்தைந்து தத்துவங்களை யும் ஒன்றற்கொன்று பேதந்தெரிய வொட்டாமல் மறைத்திருப்பது, சீலை, பூணாரம்
ஆபரணம் (āparaṇam)
  1. அணி, அணிகலம், அண்டி கலன், ஆரம், இழை, கலம், கலன் நகை, பணி, பூடணன், பூண், மஞ்சு மதாணி, வள்ளி, இவற்றுட் பேரா பரணத்தின்பெயர்-ஆரம், மதாணி, பூணாகக்கட்டு மாபரணத்தின் பெயர் கிம்புரி, தாங்கி, வயிரம் மணிவடத் தின் பெயர்- ஆரம், காழ், சரம், தா மம்
  2. மணிக்கோவையின்பெயர்- காழ், சவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆபரணம் (āparaṇam) — noun
  1. Ornament; அணிகலம். (பிங்.)
ஆபரணம் (āparaṇam) — noun
  1. Decoration; அலங்காரம். (நாநார்த்த.)

IndoWordNet

ஆபரணம் — noun
  1. பெரும்பாலும் தங்கத்தால் ஆன அணிகலன்.

நகை அணிகலன் அணி கலைப்பொருள்கள் வங்கி மூக்குத்தி மூக்கணி நத்து. வளையல் தலைஆபரணம் மெட்டி காதணி நகப்பூச்சு மணமகளுக்கு அளிக்கும் நகை நாசிகாபரணம் மூக்குப்பொட்டு மூக்குத்திருகு மூக்கொற்றி வராகன்பூடு