சாவு
Winslow (1862)
சாவு (cāvu)
- noun. Death, perishing, மரணம்
- A vampire, பேய்; [ex சா, v.] See சா
Fabricius (1972)
சாவு — noun
- a vampire, பேய்
- (v. n. of சா), death
- சாவுகாயம் — a mortal wound.
Tamil Wiktionary
சாவு — பெயர்ச்சொல் (Noun)
- மரணம்
- மரணமடை, செத்துப் போ
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சாவு (cāvu) — noun
- Death; மரணம். (பிங்.)
- (Astrol.) The eighth house, as the house of death; பிறந்த இலக்கினத்துக்கு எட்டாமிடமாகிய மாரகஸ்தானம். (விதான. மரபி. 4.)
- Ghost; பேய். சாவா யகன்று தாவினன் (ஞானா. 33, 10)
Tamil Moli Akarathi (1928)
சாவு (cāvu)
- பிசாசம், மரணம்
சாவு (cāvu)
- அந்தம், அனிமாலினம், இலயம், இறப்பு, இறுதி, உலப்புசமாதி நாசம், நிதனம், நெடுந்துயில், பஞ்சதம், பஞ் சதை, மரணம், மாய்வு, யோகம், விளி வு, லீ, லீவு
சாவு (cāvu)
- பிசாசம், மரணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)