இறுக்கம்

இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல் பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க, பணியில் இருந்து ஓய்வு கிடைத்த பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களை தொற்றிக்கொள்ளுகிறது. tightness, compactness

Tightness

Tamil Wiktionary

இறுக்கம் — பெயர்ச்சொல் (Noun)
  1. இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

இறுக்கம் (iṟukkam)
  1. அழுத்தம்,உருமம், ஒடுக்கம், கடினம், கையழுத்தம், நெருக்கம், பிசினித்தனம், வயிரிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இறுக்கம் (iṟukkam) — noun
  1. Tightness, compactness; நெகிழாத்தன்மை
  2. Closeness, rigidness; நெருக்கம்
  3. Close-fistedness, niggardliness; கடுஞ்செட்டு
  4. Hardness, as of the times; immobility, as of trade; முட்டுப்பாடு. இப் பொழுது பணம் இறுக்கம்
  5. Closeness of weather, sultriness; புழுக்கம்

IndoWordNet

இறுக்கம் — noun
  1. இறுக்கமான செயல், நிலை
இறுக்கம் — noun
  1. இறுக்கும் செயல், நிலை அல்லது தன்மை
இறுக்கம் — noun
  1. இறுக்கும் நிலை
இறுக்கம் — noun
  1. இறுக்கமாக இருக்கும் நிலை

அழுத்தம் செயல் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இறுக்கம்
  1. நெகிழாத்தன்மை
  2. அழுத்தம்
  3. நெருக்கம்
  4. ஒழுக்கம் கையழுத்தம்
  5. முட்டுப் பாடு
  6. புழுக்கம்