இறும்பு
iron
Winslow (1862)
இறும்பு (iṟumpu) — noun
- A thicket, குறுங்காடு
- Shrubs, bushes, தூறு
- A hill, hillock, சிறுமலை
- A mountain, மலை
- The lotus flower, தாமரைப்பூ
- A beetle, வண்டு
- A plant, காந்தள், Gloriosa superba, L. (p.)
Fabricius (1972)
இறும்பு — noun
- a thicket, குறுங்காடு
- a hillock, சிறுமலை
- shrub, bush, தூறு
- wonder, வியப்பு
- the lotus flower, தாமரை
Tamil Moli Akarathi (1928)
இறும்பு (iṟumpu)
- இளமரக்காடு, காந்தல், கார்த் திகைப்பூ, குறுங்காடு, சிறுமலை, தா மரைப்பூ, நூறு, மலை, வண்டு
இறும்பு (iṟumpu)
- குறுங்காடு, சிறுமலை, தாம ரைப்பூ, தூறு, மலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இறும்பு (iṟumpu) — noun
- prob. இறு²-
- Thicket; குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9)
- Shrub, bush; தூறு. (பிங்.)
- Hill, mountain; மலை. (திவா.)
- Lotus. See தாமரை. (பிங்.)
- Malabar glory-lily. See காந்தள். (மலை.)
- Wonder; அதிசயம். (பிங்.)
இறும்பு (iṟumpu) — noun
- cf. இறும்பூது. Bee; வண்டு. (யாழ். அக.)
- Worm; புழு. (சங்கற்பநி. 9, 15.)
- Nature, quality; இயல்பு. (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
இறும்பு
- குறுங்காடு
- இறுதூறு
- சிறுமலை
- தாமரைப்பூ
- காந்தட் பூண்டு
- வியப்பு. இறும்பூது - வியப்பு
- பெருமை
- மலை
- தளிர்
Tamil Wiktionary
இறும்பு
- சிறு மரங்கள் நிறைந்த காடு