புழு

worm - പുഴു - ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

worm

Tamil Wiktionary

புழு — பெயர்ச்சொல் (Noun)

[object Object], [object Object]

Winslow (1862)

புழு (puḻu) — noun
  1. A worm, a maggot, &c., as கிருமி. (c.) புழுநெளியுமாப்போலே. Squirming or wriggling like a worm; i. e. to be restless.
  • புழுஅரித்தல்–புழுமேய்தல் — Gnawing, and causing itching or irritation, as animalcule in eruptions. 2. Being worm-eaten. 3. As புழுக்கடி, 1.
  • புழுக்கடி–புழுவெட்டு — A disease which makes the hair fall off. 2. Any thing worm-eaten.
  • புழுக்கூடு — [poet. புழுக்குரம்பை.] A chrysalis, the testaceous or mud shell of insects, the cocoon. 2. [fig.] The body.
  • புழுக்கூடுகட்ட — To construct nests, as insects, in rape seed, &c., to become mouldy as grain.
  • புழுக்குத்தி–புழுக்கொத்தி — The hoope bird. See கொண்டலாத்தி.
  • புழுக்கொல்லி — A plant whose medicinal effects counteract the poison of worms, bees, &c., Aristolochia.
புழு (puḻu) — verbal noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To breed as worms, maggots, mites, &c., புழுச் செனிக்க
  2. To be eaten by worms, புழுத்துப்போக
  3. [fig. in combin.] To be super- abundant, as fruits, &c., மிக
  4. [vul.] To abuse, துஷிக்க. (c.) அவனென்னைப்புழுத்தபாட்டப்பாடுகிறான்..... He abuses me shamefully. இந்தவருஷம்பலாக்காயாய்ப்புழுத்துப்போயிற்று. The jack fruit is abundant this year. இரண்டுபெண்டாட்டிக்காரன்புழுத்துச்செத்தான்.... The bigamist died eaten by worms
  • புழுக்குதல்–புழுக்கை–புழுத்தல்–புழுப்பு — The generating of worms in ulcers, fruits, rotton pieces of wood, &c.

Fabricius (1972)

புழு — noun
  1. a worm, a mite, a maggot, கிருமி.
  • புழு அரித்தல்–மேயல் — being worm-eaten; 2. causing irritation, as animalcule in eruptions; 3. as புழுக் கடி 1.
  • புழுக்கடி–வெட்டு — a disease that makes the hair fall off; 2. anything worm-eaten.
  • புழுக் கூடு–புழுக் குரம்பை — a chrysalis, the cocoon; 2. the body.
  • புழுக் கொத்தி–புழுக்குத்தி — a kind of bird, the hoopoe bird, .
  • புழுக் கொல்லி — a plant which counter- acts the poison of worms, .
  • புழுப் புழுக்க–புழு வைக்க — to breed as worms, to be eaten up by worms.
புழு — v. i.
  1. v. i. breed as worms or maggots, புழுச்செனி
  2. be eaten by worms, புழுத்துப்போ
  3. (fig. in combin.) be superabundant, as fruits etc.
  4. (vulg.) abuse, தூஷி
  • புழுத்தல்–புழுக்கை — the generating of worms (as in sores etc.).
  • புழுத்து நெளிய — to be full of worms, to crawl with worms.

Tamil Moli Akarathi (1928)

புழு (puḻu)
  1. கிருமி, புழுவென்னேவல்
புழு (puḻu)
  1. கிருமி கீடம், பொட்டு
புழு (puḻu)
  1. கிருமி, புழுவென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புழு¹ (puḻu) — noun
  1. Worm, maggot; கிருமி. புழுவாய்ப் பிறக்கினும் (தேவா. 1012, 8)
  2. Embryo; கரு. Loc

IndoWordNet

புழு — noun
  1. பொருள்களைத் துளைத்துச் செல்லக் கூடிய, மிருதுவான தசையை உடலாகக் கொண்டா உயிரினம்.
புழு — noun
  1. கால் இல்லாத வெள்ளை நிறப் பெரியப் புழு
புழு — noun
  1. இலைகளிலிருக்கும் ஒரு நோய்
புழு — noun
  1. கடுகு போன்ற தானியங்களில் காணப்படும் ஒரு வகை புழு

பூச்சி உளு மல்லூகம் இறும்பு என்மலி நோய் வியாதி