உளு

1)அரிக்கும் புழு 2) உளுத்தது , (பெ)

Ulu

Winslow (1862)

உளு (uḷu) — noun
  1. A wood-worm or wood-fretter, ஓர்புழு. See உசு.
உளு (uḷu) — noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be worm-eaten–as wood, to be eaten out by worms, insects, weevils–as grain, seeds, or other cold body, மரமுதலியவையுளுக்க
  2. To perish as flour, to become spoiled, மாவாயுளுக்க. இந்தமரமுழுதுமுளுத்துப்போயிற்று. This wood in entirely worm-eaten. இச்சரீரமுப்பிருந்தபாண்டம்போலுளுத்துப்போம்.... The body becomes corroded like a vessel in which salt is kept
  • உளுத்ததுவரை — The worm-eaten seed of the Cajan shrub, Cajanus Indicus.
  • உளுப்பு — Being worm-eaten, உளுக்கை.
  • உளுப்புத்தாவ — To begin to be worm-eaten.

Fabricius (1972)

உளு — noun
  1. wood-worm, உசு
  2. rottenness
  3. dust of worm-eaten wood
உளு — v. i.
  1. v. i. be eaten up by worms, become rotten, உளுத்துப்போ.
  • உளுத்தபயறு — worm-eaten grain.
  • உளுத்தமரம் — worm-eaten wood.
  • உளுப்பு — condition of being worm-eaten; a worm-eaten tree.

Tamil Moli Akarathi (1928)

உளு (uḷu)
  1. உசு,ஒளுவென்னேவல்,ஒருபுழு
உளு (uḷu)
  1. உசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உளு¹ (uḷu) — noun
  1. Wood-worm, wood-borer, wood-fretter; அரிக் கும் புழு. விண்ணுளு வுண்டென (சீவக. 1899)
  2. That which is rotten; உளுத்தது. மிளகுளு வண் பான் புகல் (பழ. 23)

IndoWordNet

உளு — noun
  1. இலைகளிலிருக்கும் ஒரு நோய்

புழு மல்லூகம் இறும்பு என்மலி நோய் வியாதி

Tamil Wiktionary

உளு — பெயர்ச்சொல் (Noun)
  1. 1)அரிக்கும் புழு
  2. 2) உளுத்தது

[object Object]