இலஞ்சம்

Bribery

Tamil Moli Akarathi (1928)

இலஞ்சம் (ilañcam)
  1. பரிதானம்

Tamil Wiktionary

இலஞ்சம்
  1. (பெ)
  2. அதிகாரிகள், பதவியில் உள்ளோர்களிடமிருந்து ஒரு காரியம் ஆக அந்த நபர்களுக்கு முறைகேடாக அளிக்கப்படும் பணம் அல்லது பொருள்
  3. லஞ்சம்; கையூட்டு; கைக்கூலி, பரிதானம்

Winslow (1862)

இலஞ்சம் (ilañcam) — noun
  1. (Tel. ே—ஏ?.) A bribe, கைக்கூலி.
  • இலஞ்சம்வாங்கி — One who takes bribes.
  • கைலஞ்சம் — A bribe paid in hand, a petty bribe.

Fabricius (1972)

இலஞ்சம் — noun
  1. லஞ்சம், s. (Tel.) bribe, பரிதானம்.
  • இலஞ்சம் கொடுக்க–கட்ட — to give bribes, to bribe.
  • இலஞ்சம் வாங்கி — one who takes bribes.
  • கைலஞ்சம் — a petty bribe.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலஞ்சம் (ilañcam) — noun
  1. lantsamu. Bribe; பரிதானம்.

IndoWordNet

இலஞ்சம் — noun
  1. ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்
இலஞ்சம் — noun
  1. ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

கையூட்டு சொத்து வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலஞ்சம்
  1. பரிதானம், கைக்கூலி