இளங்காலை

அதிகாலை இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து(செவ்வந்திப்பு. உறையூரழித். 5). இளமைப்பருவம்

Younger

Tamil Wiktionary

இளங்காலை — பெயர்ச்சொல் (Noun)
  1. அதிகாலை
  2. *இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து(செவ்வந்திப்பு. உறையூரழித். 5).
  3. இளமைப்பருவம்
  4. *இளங்காலையே யாண்டுகொண் டருளிய (அருட்பா
  5. 6
  6. அருட்பெருஞ்சோதியக. 290).

விடியல் வைகறை காலை அதிகாலை உதயம் கன்னிவிடியல் கன்னியிருட்டு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளங்காலை
  1. அதிகாலை
  2. இளமைப் பருவம்