கன்னியிருட்டு

வைகறைக்குமுன் தோன்றும் இருள் darkness before dawn கன்னியிருட்டு கன்னி + இருட்டு. கதிரவன் உதயத்துக்கு முந்திய இளங்காலைப் பொழுதைக் கன்னிவிடியல் என்பர். அதற்கு முந்திய இரவுப் பொழுதை கன்னியிருட்டு என்பர்.

virgin

Tamil Wiktionary

கன்னியிருட்டு — பெயர்ச்சொல் (Noun)
  1. வைகறைக்குமுன் தோன்றும் இருள்

இருள் இருட்டு இரவு விடியல் வைகறை காலை இளங்காலை உதயம் கன்னிவிடியல் கன்னி கன்னிமை கன்னித்திரை கன்னிகழிப்பு கன்னிப்பெண் கன்னிப்பேச்சு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கன்னியிருட்டு
  1. வைகறைக்குமுன் இருள்