பதித்தல்
அழுத்துதல் மணி முதலியன இழைத்தல் பதியவைத்தல்
Posting
Tamil Wiktionary
பதித்தல்
- அழுத்துதல்
- மணி முதலியன இழைத்தல்
- பதியவைத்தல்
- குழியாக்குதல்
- தாழ்த்தல்
- எழுதல்
- அதிகாரம் கொடுத்தல்
Tamil Moli Akarathi (1928)
பதித்தல் (patittal)
- அழுத்தல், ஏழுதல், தரித்தல், தாழ்த்தல், பள்ளமாக்கல், புதைத்தல், வைத்தல்
பதித்தல் (patittal)
- கசிதம், குயிற்றல்
பதித்தல் (patittal)
- புதைத்தல்
IndoWordNet
பதித்தல் — noun
- பதிக்கும் வேலை
பதித்தல் — noun
- ஒன்றில் ஒரு பொருளை நன்றாக பொருத்தக்கூடிய ஒரு முறை
பதித்தல் — noun
- பதிக்கும் கூலி
இழைத்தல் வேலை பணி முறை கூலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பதித்தல்
- அழுத்துதல்
- மணி முதலியன இழைத் பதிவைத்தல் - நாற்றுப் பதித்தல்
- பதியம் போடு தல்
- பதியவைத்தல்
- குழியாக்குதல்
- தாழ்த் தல்