, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To invite, bid, call, accost respectfully, cite, summon, வாவென்ன
To invoke the deity, &c., to adjure a spirit to take temporary possession of a person, in order to utter an oracle, வேண்டியழைக்க
To lead, conduct, &c., கூட்டிப்போக
To introduce as into an assembly, சபைக்கழைக்க
To call (a snake, evil spirit, &c.,) by incantation, enchantment, &c., மந்திரத்தாலழைக்க
To evoke, charm, invite or draw into union with, ஏத்தியழைக்க. அருத்தனே யடியேனாதரித்தழைத்தாலதெந்தவேயென்றருளாயே. Oh! divine father, if I reverently invoke three, thou wilt condescened to own me as thine. (திருவாசகம்.) அவனையழைத்துக்கொண்டுவந்தான். He called and brought him
விருந்துக்கழைக்க — To invite to a meal, or an entertainment.
அழைக்கை — A call, a calling, கூவுகை.
அழைப்பு — Invitation, request, citation, summons, invocation, விளிக்கை.
Fabricius (1972)
அழை — v. t.
v. t. call, invite, வரவழை
lead, conduct, கூட்டிப் போ
shout, cry out
அவனை அழைத்தனுப்பு — send for him.
அழைத்து வா–அழைத்துக்கொண்டு வா — bring along with you.
விருந்தழைக்க — to invite to a dinner.
அழைக்க–அழைத்தல்–அழைப்பு — calling, inviting.
அழைப்புப் பத்திரம் — letter of invitation; written call to the pastorate of a church.
Tamil Moli Akarathi (1928)
அழை (aḻai)
அழையென்னேவல்
அழை (aḻai)
கூப்பிடென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழை¹ (aḻai) — noun
Crying, weeping; அழுகை. Madr.
IndoWordNet
அழை — verb
அழைக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது
அழை — verb
ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
அழை — verb
ஒருவர் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பும் முறையில் பெயரையோ உறவு முறையையோ தரப்பட்ட எண்ணையோ வைத்து கேட்கும் படி கூறுதல்.
அழை — verb
அழைக்கப்படுகின்ற செயல்.
அழை — verb
ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்