உண்கண்

மையெழுதிய கண் அரிபா யுண்கண் (குறள், 1091) eye painted black on the lower lid

eye

Tamil Wiktionary

உண்கண் — பெயர்ச்சொல் (Noun)
  1. மையெழுதிய கண்
  2. அரிபா யுண்கண் (குறள், 1091)

மை கண் கண்மை உண் மையெழுது மையிடு அஞ்சனம் மைக்கண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உண்கண் (uṇ-kaṇ) — noun
  1. Eye painted black on the lower lid; மையெழுதிய கண். அரிபா யுண்கண் (குறள், 1091).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உண்கண்
  1. மை தீட்டிய கண்