மையெழுது

கண்ணுக்கு மையிடு மையெழுதிப் பொட்டெழுதி ( 132). paint the eyes

Handwriting

Tamil Wiktionary

மையெழுது — வினைச்சொல் (Verb)
  1. கண்ணுக்கு மையிடு
  2. மையெழுதிப் பொட்டெழுதி ( 132).

மை மையிடு மைவை கண் கண்மை உண்கண் அஞ்சனம் அஞ்சனத்திரயம் அஞ்சனப்படம் மறைப்புமை மைக்கூண்டு மைக்கூடு மைப்பரணி