, கிறது, ந்தது, யும், ய, v. n. To rebound, dash against and turn–as water; to receive a counter impulse–as a ball, &c., தாக்கிமீள
v. a. To discharge (arrows), பிரயோகிக்க. நொய்துதைந்துமீளுமால். (The arrows) striking slightly (on the breast) returned. (நைட்.) வாளியுதையினான். He shot arrows. (பாரதம்.)
உதை — A rebound, recoil.
உதை (utai) — infinitive
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To kick, காலாலுதைக்க
To discharge, (arrows, &c.), பிரயோகிக்க
To reject advice, அலட்சியம்பண்ண
v. n. To receive a counter impulse as a missile, weapon, or ball, to resile, தாக்க. இளவல்கார்முகமுதைக்கும்வாளிழை. The shower of arrows which the younger brother (of Vigneswera) discharged from his bow. (பாரதம்.) ஏன்பேச்சையுதைத்துத்தள்ளிப்போட்டான். He spurned and rejected my advice. குதிரையுதைக்கிறது. The horse kicks. காலினாலுதைத்துருட்டினான். He kicked and rolled (him) with the foot
உதைத்திழுக்க — To pull with all force.
உதைத்துத்தள்ளிவிட — To kick out, to spurn.
உதைத்துவிழுத்த — To cause to fall by a kick. குரங்குதேங்காய்க்குலையையுதைத்துவிழுத்தியது. The monkey kicked off the cluster of cocoanuts.
உதை — A kick, காலெறி. 2. Pressure of the foot–as of one pushing, a prop. &c., காலாலழுத்துகை. 3. A prop set obliquely, முட்டு.
உதைகால் — A prop set against a bending wall, a falling tree, &c., முட்டுக்கால்.
உதைகால்கொடுக்க — To prop, to put a buttress, முட்டுக்கால்கொடுக்க.
Fabricius (1972)
உதை — v. i.
v. i. kick, காலால் எறி
discharge as arrows; பிரயோகி; v. i. rebound, recoil, தாக்கு
உதை — a kick, rebounding of a gun etc.
உதைகால் — a prop, buttress, support.
உதைகால்–முட்டுக்கால்–கொடுக்க — . , to put a buttress, to prop.
உதைகால்–பசு — a cow that kicks when milked.
உதைசுவர் — a buttress.
உதைத்துத்தள்ளிவிட — to kick one out of the house, to spurn one away.
Tamil Moli Akarathi (1928)
உதை (utai)
உதைத்தல், உதையென்னேவல் காவாலழுத்துகை, முட்டு
உதை (utai)
உதைத்தல், உதையென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உதை³ (utai) — noun
Kick; காலினெற்று. ஓர் உதை உதைத் தான்
Pressure of foot, as in pushing; காலா லழுத்துகை. (W.)