எத்து
வஞ்சகம். Inveigling, cheating, seducing, deceiving எத்தோ நின் னன்புடைமை (திருவாச. 7, 3).
to reach, arrive at
Fabricius (1972)
எத்து — noun
- deceit, cheating, trick, வஞ்சகம்.
- எத்தன் — ( எத்தி) a cheat, an impostor.
- எத்துக்குட்பட — to be deceived.
- எத்துப்பண்ண — to cheat.
- எத்து வாதம் — contradiction.
- எத்து வாதம் பண்ண — to contradict.
எத்து — v. t.
- v. t. deceive, cheat, வஞ்சி
- coax, wheedle a child, இதஞ்சொல்
- எத்துப் பார்க்க — to attempt, to deceive.
- எத்தல் — deceit, cheating, coaxing.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
எத்து² (ettu) — noun
- Inveigling, cheating, seducing, deceiving; வஞ்சகம். எத்தோ நின் னன்புடைமை (திருவாச. 7, 3).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)