எற்று

இறந்த பொருள் உணர்த்தும் ;வினைச்சொல் காலால் எற்றினான் (எத்தினான்)

pick up

Tamil Wiktionary

எற்று
  1. இறந்த பொருள் உணர்த்தும்
  2. ;வினைச்சொல்
  3. காலால் எற்றினான் (எத்தினான்)
  4. எற்று-என் கிளவி இறந்த பொருட்டே
  5. எற்று என் உடம்பின் எழில்-நலம்
  6. பகுப்பு:இடைச்சொற்கள்
  7. பகுப்பு:தொல்காப்பியச் சொற்கள்
  8. பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்

Fabricius (1972)

எற்று — v. t.
  1. v. t. cast, throw off, jerk away, kick away, எறி
  2. kill, கொல்லு
  3. pierce, stab, குத்து
  4. hit with the fist, குத்து; v. i. cease, நீங்கு
  5. feel pity, இரங்கு
  • எற்றுநூல் — a carpenter's line to mark a board.
  • எற்றுண்ணல்–எற்றுண்ணுதல் — being tossed about.
  • எற்று — kicking, hitting, pushing, attacking; also எற்றுகை, எற்றுதல் v. ns..
எற்று
  1. , 3rd person singular irrational class of the symbolic verb என்
  2. of what manner?, like what? எத்தன் மைத்து
  3. interjection of pity, or wonder, அதிசய விரக்கக்குறிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

எற்று² (eṟṟu) — noun
  1. Kicking, hitting, pushing, attacking; எற்றுகை. பந் தைக் காலால் ஓர் எற்று எற்றினான்.
எற்று³ (eṟṟu)
  1. , < எ³. v. Of what sort (is it)?, a tenseless finite verb of impers. sing.; எத்தன் மைத்து. எற்றென்னை யுற்ற துயர் (குறள், 1256). — int. An exclamation of pity or wonder; அதி சய விரக்கக்குறிப்பு.

IndoWordNet

எற்று — verb
  1. காலால் தரும் பலத்த அடி

உதை தள்ளு எத்து அடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

எற்று
  1. எற்றுகை
  2. எத்தன்மையது
  3. வியப்பிரக்கக் குறிப்புச்சொல்