உபசரணை

Accessory

Tamil Wiktionary

உபசரணை
  1. உபசாரம்
  2. வழிபாடு

Fabricius (1972)

உபசரணை — noun
  1. civility, compliment, kindness, உபசாரம்.
  • உபசரணை பண்ண — to show respect or civility, to pay attention to a guest.
  • பிரிவு உபசரணை செய்ய — to give a fare- well address; to bid farewell.
  • உபசரணை சபை — reception committee.

Tamil Moli Akarathi (1928)

உபசரணை (upacaraṇai)
  1. உபசாரம், வழிபாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உபசரணை (upacaraṇai) — noun
  1. Act of civility, courteous behaviour, respect; உபசாரம். Colloq.

IndoWordNet

உபசரணை — noun
  1. வரும் நபருக்கான மரியாதை அல்லது மதிப்பு

விருந்தோம்பல் உபச்சாரம் மரியாதை கீர்த்தி பெருமை மேன்மை கௌரவம் புகழ் கியாதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உபசரணை
  1. உபசாரம்
  2. வழிபாடு