மேன்மை

- nobility,greatness in stature தமிழ்மொழியின் மேன்மை (the greatness of Tamil)

greatness, eminence, excellence, dignity, superiority grandeur, sublimity respect, honor, nobility

Winslow (1862)

மேன்மை (mēṉmai) — noun
  1. See under மேல்.

Fabricius (1972)

மேன்மை — noun
  1. (மேல்) greatness, excellence, dignity, மாட்சிமை
  2. respect, nobleness, கனம்
  • மேன்மை பாராட்ட — to glory, to vanut.
  • மேன்மை பொருந்தியவர் — the honourable.

Tamil Moli Akarathi (1928)

மேன்மை (mēṉmai)
  1. மகிமை, மேலாந்தன்மை
மேன்மை (mēṉmai)
  1. ஏற்றம், கயம், கயவு, கியா தம், சாயல், சாலூரம், ஞெள்ளல், மேதகம், மேதை, மேற்கோள், இவ ற்றுண் மேம்பாடுரைத்தல் - நெடு மொழி கூறல்
மேன்மை (mēṉmai)
  1. பெருமை

IndoWordNet

மேன்மை — noun
  1. வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
மேன்மை — noun
  1. மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத சிறப்பான தன்மை.
மேன்மை — noun
  1. பொருளின் அசாதாரணமான சக்தியுள்ள மிகவும் தகுதியுள்ள மேலும் குணமுள்ள மனிதன்
மேன்மை — noun
  1. சிறப்பான நிலை

மரியாதை கீர்த்தி பெருமை கௌரவம் புகழ் கியாதி ஒழுக்கம் நல்லநடத்தை நன்னடத்தை வரவேற்பு வணக்கம் நமஷ்காரம் வந்தனம் பரிசு சன்மானம் விருந்தோம்பல் உபச்சாரம் உபசரணை பக்தி உபசரிப்பு தனிசிறப்பு தனித்தன்மை நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேன்மை (mēṉmai) — noun
  1. Greatness, eminence, excellence; dignity; superiority; சிறப்பு. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை (குறள், 137)
  2. Grandeur, sublimity, மகத்துவம்
  3. Respect, honour; nobility; கண்ணியம்