கியாதி

மேன்மை fame, popularity இப்படியெல்லாம் கியாதி பெற்றிருந்தும் வெளியூரில் காக்கன்குளம் அறிமுகம் ஆகாமலேயே இருந்தது (நாஞ்சில் நாடன், காக்கன்குளமும் முருங்கைமரமும்)

Giyadi

IndoWordNet

கியாதி — noun
  1. வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.

மரியாதை கீர்த்தி பெருமை மேன்மை கௌரவம் புகழ் ஒழுக்கம் நல்லநடத்தை நன்னடத்தை வரவேற்பு வணக்கம் நமஷ்காரம் வந்தனம் பரிசு சன்மானம் விருந்தோம்பல் உபச்சாரம் உபசரணை பக்தி உபசரிப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கியாதி
  1. புகழ்
  2. பிருகுவின் மனைவி

Tamil Wiktionary

கியாதி
  1. புகழ்
  2. மேன்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கியாதி (kiyāti) — noun
  1. < khyāti
  2. Fame; புகழ். (சூடா.)
  3. Khyāti, wife of Bhṛgu; பிருகுவின் மனைவி. (கம்பரா. தாடகை. 60.)

Winslow (1862)

கியாதி (kiyāti) — noun
  1. Praise, fame, celebrity, புகழ்
  2. Eminence, excellence, superiority, மேன்மை. Wils. p. 275. KHYATI
  3. The wife of the Rishi, பிருகு; பிருகுமனைவி

Tamil Moli Akarathi (1928)

கியாதி (kiyāti)
  1. உன்முகன்மகன், தக்ஷப்பிரஜா பதிகள், பிருகுவின்மனைவி, புகழ், மேன்மை
கியாதி (kiyāti)
  1. பிருகுவின்மனை, புகழ், மேன்மை