பெருமை

1) glory, 2) greatness, 3) nobleness, 4) fame, 5) pride, 6) prestige, 7) reputation. ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

bigness, largeness greatness, dignity, excellence, eminence, nobleness, grandeur abundance, excess

Winslow (1862)

பெருமை (perumai) — noun
  1. Greatness, largeness–oppos. to சிறுமை, பருமை
  2. Highness, dignity, excellence, eminence, nobleness, grandeur, மாட்சிமை
  3. Abundance, excessiveness, மிகுதி
  4. Power, might, வல்லமை
  5. Celebrity, renown, கீர்த்தி
  6. (fig.) Pride, vanity, self-consequence, haughtiness, அகந்தை
  7. [in combin.] Grossness, heinousness, notoriousness. (c.)–Note. For the changes in combination, see அருமை. The first letter is lengthened as பேர், in the adjective. பெருமைபீற்றற்கோலம். Pride will end in rags. பெருமைபெத்தரிக்கமில்லாமலிருக்கிறது. Being free from pride and arrogance. பெருமையாய்ப்பேசுதல். Speaking arrogantly. அதுனக்குப்பெருமையல்ல. That is no honor to you
  • பெரியகுடி–பெரியகுடியானவன் — The chief ryot in a village.
  • பெரியகுணம் — A noble, liberal disposition; magnanimity, பெருந்தன்மை. 2. Superiority to worldly greatness, honors or pleasure.
  • பெரியகுளம் — A large tank. 2. A town in the Madura district, ஓரூர்.
  • பெரியகை — A liberal or bountiful hand, தாராளமானகை. 2. An influential party.
  • பெரியசலவாதி–சலபாதை — . See .
  • பெரியதகப்பன் — [com. பெரியப்பன்.] The father's elder brother, or the mother's elder sister's husband.

Fabricius (1972)

பெருமை — (in comb.)
  1. ess, largeness, பருமை
  2. highness, dignity, excellence, nobleness, மாட்சிமை
  3. renown, கீர்த்தி
  4. pride, vanity, அகந்தை
  5. abundance, excessiveness மிகுதி
  6. (in comb.) grossness, heinousness, notoriousness. Note:- the adj. forms are பெரிய, பெரு (with the incremental letters ங், ஞ், ந், ம்,) and பேர் (before vowels)
  • அது உனக்குப் பெருமையன்று — that is no honour to you.
  • பெருமை பெத்தரிக்கமில்லாமலிருக்க — to be free from pride and arrogance.
  • பெரிய குணம்–மனம் — a noble liberal mind, magnanimity.
  • பெரியகுளம் — a large tank; 2. a town in the Madura district.
  • பெரியகை — a liberal hand, an influntial party.
  • பெரிய தகப்பன்–பெரியப்பன் — the father's elder brother or the mother's elder sister's husband.

Tamil Moli Akarathi (1928)

பெருமை (perumai)
  1. ஆங்காரம், பொலிவு, மாட் சிமை
பெருமை (perumai)
  1. அகலுள், அணி, அண்ணல், அமுதம், அழுவல், இயக்கம், இருமை இறை, ஈடு, ஏந்தல், கதழ்வு, கயம், கயவு, கருமை, கலந்தை, குவவு, கொ, சக்கரம், செம்மல், செம்மை, தேடு, தகை, தகைமை, தஞ்சம், தட ம், தடவு, தலை, நடி, நளி, நனி, நன் று, நூங்கு, நெய்தை, பகடு, பணை, பரி, பாடு, பாழி, பிறங்கல், பீடு, பேழ், பொழில், மன், மா, மாட்சி, மாட்சிமை, மால், மானம், மிறல், மீளி முடலை, மூரி, மோடு, வந்தை, வான் விபுலம், விபூதி, வியத்திகை, வியல் வியன், விறல், வீறு
பெருமை (perumai)
  1. பொலிவு, மாட்சிமை, மிகுதி

IndoWordNet

பெருமை — noun
  1. வயது, அந்தஸ்து, பதவி அடிப்படையில் ஒருவருக்கு காட்டும் மதிப்பு.
பெருமை — noun
  1. ஒன்றின் உயர்ந்த நிலை.

மரியாதை கீர்த்தி மேன்மை கௌரவம் புகழ் கியாதி ஒழுக்கம் நல்லநடத்தை நன்னடத்தை வரவேற்பு வணக்கம் நமஷ்காரம் வந்தனம் பரிசு சன்மானம் விருந்தோம்பல் உபச்சாரம் உபசரணை பக்தி உபசரிப்பு கர்வம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருமை
  1. மாட்சிமை
  2. மிகுதி
  3. பருமை
  4. புகழ்
  5. வல்லமை
  6. அகந்தை
  7. அருமை

Tamil Wiktionary

பெருமை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருமை (perumai) — noun
  1. Bigness, largeness; பருமை
  2. Greatness, dignity, excellence, eminence, nobleness, grandeur; மாட்சிமை. பெருமையுந் தன்னைத்தான் கொண் டொழுகி னுண்டு (குறள், 974)
  3. Abundance, excess; மிகுதி. இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்து (குறள், 336). (திவா.)
  4. Power, might; வல்லமை
  5. Celebrity, renown; கீர்த்தி
  6. Pride, vanity, haughtiness; அகந்தை. அவன் பெருமை யடிக்கிறான்
  7. Dearness, difficulty; அருமை. (சீவக. 1709, உரை.)